ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து இன்று வரை மக்களின் நலன் கருதி மத்திய , மாநில அரசுகள், தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திமுக மட்டுமே தமிழக மக்களுக்கு களத்தில் இறங்கி, உதவிகள் செய்து வருவதாக ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தி. ஸ்டாலின் விளம்பரம் தேட முயற்சி செய்து வருகின்றார். என்பதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து தவறான புள்ளி விவரங்களையும் மக்களுக்கு வழங்கி வருதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
87-ம் 9-ம் 107-ங்குறது அப்பா கணக்குன்னா
பாச மகனோ 43 மருத்துவர்கள் கொரோனாவிற்கு பலி-ன்னு பொய் செய்தியை போட்டு INDIAN MEDICAL ASSOCIATION(TN Branch)-கிட்ட செவுலில் அறை வாங்குறாரு.
இந்த லட்சணத்துல கட்சி தலைமை அலுவலகத்திற்கு ‘அறிவாலயம்’ன்னு பேரு வேற.#கூமுட்ட_திமுக https://t.co/ocNpWA9cm8 pic.twitter.com/XszWCeMYVQ
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) August 4, 2020