முந்திரிக்கொட்டை மாதிரி நடந்துக் கொள்கிறீர்கள்… தி.மு.க மேலிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலுக்கு டோஸ்…!
பிரபல இணையதள ஊடகத்திற்கு பாஜக துணை தலைவர் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். திமுக தலைவர்களோடு நடுநிலை ஊடகத்தில் நேரடி விவாதத்திற்கு நான் தயார் என்று அண்ணாமலை ஜ.பி.எஸ் கருத்து தெரிவித்திருந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே.
இதற்கு திமுகவின் தர்மபுரி எம்.பி டாக்டர் செந்தில் நேரடி விவாவத்திற்கு வருமாறு அண்ணாமலை ஜ.பி.எஸ்-யை அழைத்து இருந்தார். திடீர் என்று மழுப்பலான பதிலை வழங்கி விட்டு. நாடாளுமன்ற உறுப்பினர் ஜகா வாங்கி கொண்டார். இந்நிலையில் செந்தில் அவர்கள் பின்வாங்கியதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயப்படாதடா…..பயப்படாத….. pic.twitter.com/1rdYfaK4yY
— R.vigneshvasudev (@Rvigneshvasude) September 21, 2020