திமுக தலைவரை மிஞ்சிய காங்., செய்தித் தொடர்பாளர் நாராயணன்…!

திமுக தலைவரை மிஞ்சிய காங்., செய்தித் தொடர்பாளர் நாராயணன்…!

Share it if you like it

நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்ற முயன்றார். ஆனால் அது திட்டமிட்ட செயல் என்று மக்கள் உள்பட நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விளம்பர விரும்பி ஸ்டாலினையே மிஞ்சும் வகையில் அமெரிக்க நாராயணன் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள முயல்வதாக நெட்டிசன்கள் அவரை டுவிட்டரில் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/perarivalan13/status/1311814088066965504


Share it if you like it