திமுக தலைவர் ஸ்டாலினிடம் செல்பி எடுக்க முயன்ற ஆட்டோக்காரரை அவமதித்து விரட்டினார்.. ரயிலில் பயணம் செய்த நபரை செவிலில் அறை விட்டு விரட்டினார்… மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்.. பாதிக்கப்பட்டவர்களை அழைத்து ஸ்டாலின் செல்பி எடுத்து கொண்ட சம்பவம் இன்று வரை மக்களிடையே மறக்க முடியாத நகைச்சுவை சம்பங்களில் ஒன்று என்பது நிதர்சனம்…
தமிழகம் போலவே பீகாரில் குடும்ப ஆதிக்கம் செலுத்தி வரும் லாலு குடும்பத்தின் வாரிசான தேஜஷ்வி யாதவ்.. செல்பி எடுக்க முயன்ற தன் கட்சி தொண்டரை கையை பிடித்து இழுத்து தள்ளி இருப்பது.. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
जंगलराज के युवराज का अहंकार देखो!
चुनाव में जो कार्यकर्ता को फ़ेक रहे है, वो चुनाव के बाद जनता का क्या करेंगे!! pic.twitter.com/YbTSC3bkOh
— Aditya Trivedi (@AdityaTrivedi_) October 29, 2020