திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ‘நச்’ பதில் வழங்கிய ஹெச். ராஜா..!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ‘நச்’ பதில் வழங்கிய ஹெச். ராஜா..!

Share it if you like it

பாரதப் பிரதமர் தமிழகம் வரும் பொழுது எல்லாம் திமுக, சில்லறை போராளிகள், கூட்டணி கட்சி போராளிகள், தங்கள் வன்மத்தை கோ பேக் மோடி என்று டுவிட்டர் டிரெண்டிங் செய்து வருவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா திமுக தலைவருக்கு இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it