Share it if you like it
இந்தி வேணாம் போடா என்று டீ.சர்ட் அணிவது, ஆனால் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் இன்று வரை இந்தி மொழியை பயிற்றுவித்து மக்களை ஏமாற்றுவது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா இந்தி மொழி குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..
தொழிலுக்காக இந்தி… திமுகவின் இந்தி வியாபாரம்…. pic.twitter.com/1ZC0L5AV5t
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) October 18, 2020
Share it if you like it