திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு…!

திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு…!

Share it if you like it

பஜ்ஜீ கடை, பீடா கடை, பிரியாணி கடை, திமுக கை வைக்காத ஒரே கடை சாக்கடை என்று நெட்டிசன்கள் உட்பட மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில். திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருப்பது  தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it