திமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் லட்சணம் இது தாங்க…!

திமுக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் லட்சணம் இது தாங்க…!

Share it if you like it

ஸ்டாலினை முதல்வர் பதிவியில் அமர வைப்பதற்காக. திமுக தலைமை பீகாரில் இருந்து. டியூசன் மாஸ்டர் ஒருவரை ஸ்டாலினுக்காக, ஸ்பெஷலாக நியமித்துள்ளது என்று நெட்டிசன்களே. கிண்டல் செய்யும் நிலை உள்ளது. பி.கே கொடுக்கும் ஆலோசனைகள், தொடர் தோல்வியை சந்தித்து வரும் வேளையில். ஆன்லைன் மூலமாக திமுகவிற்கு ஆட்கள் சேர்க்கும் திட்டத்தை வகுத்து கொடுத்துள்ள பி.கே வின் லட்சணத்தை இதன் மூலம் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இணையதள வாசி ஒருவர் திமுக உறுப்பினர் சேர்க்கையின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.


Share it if you like it