ஆற்றில் குதித்து முதலையை பிடித்த மோடி – வெளியாகும் வீடியோ.

ஆற்றில் குதித்து முதலையை பிடித்த மோடி – வெளியாகும் வீடியோ.

Share it if you like it

பிரதமர் மோடி மயிலுக்கு உணவளிப்பது போன்ற வீடியோ கடந்த சிலதினங்களுக்கு முன்பு வெளியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக, 1980களில் பணியாற்றிய போது உத்தர பிரதேசத்தில் பல ஊர்களில் இரவு நதிக்கரை ஓரம் தங்கி நீச்சல் கற்றுக்கொள்வது. நதியில் உள்ள முதலைகளை பிடிப்பது போன்ற ஆபத்தான வீரவிளையட்டுகளை கற்றுக்கொண்டுள்ளார்.அதில் முதலைகளோடு இருப்பது போன்ற வீடியோக்கள் ‘பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது வெளியாகும்’ என, பா.ஜ.க வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Share it if you like it