உத்தர பிரதேச மாநிலத்தின் பிரபல ரவுடி ஃபெரோஸ் அலி மரணம்..!

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரபல ரவுடி ஃபெரோஸ் அலி மரணம்..!

Share it if you like it

பிரபல ரவுடி ஃபெரோஸ் அலி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்து. உபி மாநிலத்திற்கு அழைத்து கொண்டு வரும் வழியில். எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரவுடி ஃபெரோஸ்  உயிர் இறந்துள்ளான்..

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி அளவில் மத்தியபிரதேச மாநிலத்தின் குணா மாவட்டம் அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினர். பலத்த காயம் அடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரோஸ் அலியின் உறவினரும்  பலத்த காயம் அடைந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it