Share it if you like it
சமூக நீதி, பெரியார் மண், கலைஞர் மண், என்று தங்களின் சித்தாந்தங்களை தமிழக மக்களின் மீது திணிப்பதும். தங்களை வளப்படுத்தி கொள்ளும் ஒரு நிறுவனமாக திமுகவை ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார். என்று மக்களே கருத்து தெரிவிக்கும் அவலநிலை திமுகவிற்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், தொகுப்பாளர், செய்தி அறிவிப்பாளர் சவுத்தா மணி திமுக குறித்து தனது கருத்தை இவ்வாறு கூறியுள்ளார்.
67 வயது தலைவர்!
79 வயது பொருளாளர்!!
82 வயது பொதுச் செயலாளர்!!!
இதில் துரைமுருகன் மகன் எம்பி,
டி ஆர் பாலு மகன் எம்எல்ஏ,
ஸ்டாலின் மகன் இளைஞர் அணி தலைவர்!
இது கட்சியல்ல!
கம்பெனி.
பரம்பரை தான் இதை நடத்தும்! pic.twitter.com/bNuUNc84Vy— Sowdha Mani (@SowdhaMani7) September 4, 2020
Share it if you like it