திராவிட மனுவாதிகளை எதிர்த்து, போராடும் சூழல்கள் உருவாகும்… ! டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை…!

திராவிட மனுவாதிகளை எதிர்த்து, போராடும் சூழல்கள் உருவாகும்… ! டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை…!

Share it if you like it

நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், பல்துறை வல்லுநர்கள், என 2 லட்சத்திற்கும் அதிகமானோரின் கருத்துக்களை பரிசீலனை செய்த பின்னரே, புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. தாய்மொழிக்கு முக்கியத்துவம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக, திக, சில்லரை போராளிகள், சில திரை நட்சத்திரங்களை தவிர. கல்வியாளர்கள், பொதுமக்கள், புதிய கல்வி கொள்கையை வரவேற்று தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மத்திய அரசிற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றர்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. டாக்டர் கிருஷ்ணசாமி தனது கருத்தினை இவ்வாறுக குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it