மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிகொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. முட்டி போட்டு ஜெபம், செய்யும் மிஷனரிகளின் கூத்து உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அண்மையில் கென்ய நாட்டை சேர்ந்த, பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில், இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி தேவாலயத்தில் வந்தவர்களுக்கு டெட்டாய்ல், கொடுத்து 59 பேருக்கு மோட்சம் வழங்கியது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
மக்களின் பாவங்களை போக்குவதாக கூறி ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். சபைக்கு வரும் உறுப்பினர்களின் மீது குளிர் பானங்களை ஊற்றுகிறார். இதனால் தங்களின் பாவமும், வலியும், நீங்குவதாக அப்பாவி மக்கள் கருதி கொண்டு குளிர் பானத்தில் குளிக்கும் காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
A pastor in Zimbabwe🇿🇼pours soda on Church members.
The Church members have somehow been convinced that soda is washing away their transgressions and pains.No critical thinking here folks !!! 😂
Any thoughts ? pic.twitter.com/sBCUQkSIs6
— The Caring Atheist (@Caring_Atheist) September 3, 2020