’திருட்டுப்பய திருமாவளவனை’ தொடர்ந்து டுவிட்டரில் வைரலாகும் திருமாவின் மற்றொரு ஹேஷ் டேக்..!

’திருட்டுப்பய திருமாவளவனை’ தொடர்ந்து டுவிட்டரில் வைரலாகும் திருமாவின் மற்றொரு ஹேஷ் டேக்..!

Share it if you like it

விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அண்மையில்  திருட்டுப்பய திருமாவளவன் என்னும் ஹேஷ் டேக் டுவிட்டரில் வைரலாகி இருந்த நிலையில் தற்பொழுது இந்து தர்மத்தின் எதிரி திருமா என்னும் ஹேஷ் டேக் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it