திருமாவளவனை போன்று பட்டியல்..! சமூக மக்களை இழிவுப்படுத்திய திமுகவின் ஆ.ராசா..!

திருமாவளவனை போன்று பட்டியல்..! சமூக மக்களை இழிவுப்படுத்திய திமுகவின் ஆ.ராசா..!

Share it if you like it

திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ் பாரதி, பட்டியல் இன மக்களுக்கு சில சலுகைகளை திமுக போட்ட பிச்சை என்று அண்மையில் கூறியிருந்தார்.  இதற்கு பல தரப்பு மக்களும் திமுகவிற்கு கடும் கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும், தெரிவித்தனர். கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் தோழமை சுட்டுதல் என்கின்ற பெயரில் ஈயம் பூசியதற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஆர்.எஸ் பாரதிக்கு கண்டனம் தெரிவிக்காத ஆ. ராசா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் குரலை திமுகவின் குரலாக தான் எடுத்து கொள்ள வேண்டும். ஆ. ராசா.

இதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி ஆ.ராசாவிற்கு பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it