ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய திருமாவிற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ, இதுவரை கடும் கண்டனம் தெரிவிக்காமல். முட்டு கொடுப்பதையே இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் இயக்குனர் ப.ரஞ்சித் திருமாவளவனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
https://twitter.com/desiyathamilan/status/1320133473558880256
https://twitter.com/desiyathamilan/status/1320133473558880256/photo/1
நாட்டில் உபயோகத்திலையே இல்லாத ஒன்றை
திட்டமிட்டே பேசி மதச்சண்டையை உருவாக்கி சிறுபான்மையின வாக்குகளைப் பெறுவதற்காக ஒரு மலிவான நரித்தந்திரத்தை பிரயோகித்த திருமா இன்று அசிங்கப் பட்டு நிற்கிறார்!!!
அவர் எதிர்க்க வேண்டியது நீங்கள் எல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது என்றவர்களை!— 🇮🇳Siva Subiramanian🇮🇳 (@SivaSubiramani3) October 24, 2020
https://twitter.com/_Official_yes/status/1320058100137684992
பெண்ணடிமையை போதிக்கும் மனுதர்மத்தை அழிப்போம் சரி அழிங்க இப்ப யாரும் அதை கடைபிடிப்பதில்லை இந்துக்களுக்கு அது வேணாம்.
அப்படியே
இப்பவும் கடைபிடிக்கும் பைபிள்,குரான் அதிலிருக்க்கும் பெண்ணடிமை பத்தி இரண்டு வார்த்தை பேசுங்க
பேச முடியலனா நான் ஆண்மை இல்லாதவன் என்று டீவீட் போடவும்
— SSR 🚩 (@SSR_Sivaraj) October 25, 2020
ஒண்ணு 1000வருசத்துக்கு முன்னாடி இராஜராஜ சோழன் அப்படி செய்தார்னு கம்பு சுத்துறது
இல்லை 2000வருசத்துக்கு முன்னாடி போய் மனுதர்மமத்த தூங்கிட்டு வர்றது
ஏன்டா இன்னும் ஆதிவாசியாவே இருக்கீங்க நிகழ்கால வாழ்க்கைக்கு நீங்களும் வர மாட்டேங்கிறீங்க உங்க சமூக மக்களையும் வர விட மாட்டேங்கிறீங்க
— V.G.Marimuthu (@VGMarimuthu1) October 25, 2020