Share it if you like it
ஹிந்து உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் திமுக தலைவர் ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு.. தேவர் ஜெயந்தி ஜயாவின் நினைவிடத்திற்கு செல்வதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக டுவிட்டரில் #GoBackStalin தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…
இனிமே யருக்காவது go back போடுவ ?#GoBackStalin pic.twitter.com/kF0iY40PhN
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) October 30, 2020

Share it if you like it