தி.க. டிரஸ்ட்டில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்ப வேண்டும்- ஹச். ராஜா!

தி.க. டிரஸ்ட்டில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்ப வேண்டும்- ஹச். ராஜா!

Share it if you like it

பிரதமர் வேண்டுகோளுக்கு, இணங்க இதுவரை தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என. பலர் தங்களால் இயன்ற உதவிகளையும், நிதிகளையும் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகின்றனர்.

கால் நூற்றாண்டுக்கு மேல், தமிழக மக்களுக்கு பகுத்தறிவு பாடம் நடத்தி வரும் திராவிடர் கழகம். இக்கட்டான சூழ்நிலையில் தமிழக, மக்கள் அவதியுறும் பொழுது. மத்திய, மாநில, அரசுகள் கேட்டு கொண்டதற்கு இணங்க இதுவரை எவ்வளவு நன்கொடை தி.க வழங்கியுள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்நிலையில் பாஐக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கும்பி கூழுக்கு அழும் போது ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி திகவிற்கு டிரஸ்ட் தேவையா. ஈ.வெ.ரா சிலைகள் இந்த பணத்தை கேட்கப் போகிறதா? எனவே வீரமணி, கலிபூங்குன்றன் கூட்டம் நடத்தும் டிரஸ்ட்களின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பணத்தை அரசு உடனே கையகப்படுத்தி மக்களுக்கு தரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தி.க. டிரஸ்டில் உள்ள பணம் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று நெட்டிசன் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “தி.க. டிரஸ்ட்டில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்ப வேண்டும்- ஹச். ராஜா!

  1. இதற்காக எதாவது, அஅரசியல் அல்லது சட்ட வேலை பா.ஜ.க சார்பில் நடக்கிறதா?

Comments are closed.