Share it if you like it
வருடத்திற்கு 30,000 ஆயிரம் கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கிய BSNL இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே. ஆ.ராசா தான் என்று பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை. தி.மு.க மீதும் அக்கட்சி எம்.பி கனிமொழி மீதும் மிக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5000 ரூபாய் கடன் கேட்டாலே
புற நோட்டில் கையெழுத்து வாங்குவானுங்க350 கோடி கனிமொழிக்கு கைமாத்த கொடுத்தானுங்களாம்
உட்டா எங்க அப்பன் திருவாரூரிலிருந்தே
5000 கோடி உடன் தான் சென்னை வந்தார்னு கூட சொல்லுவாங்க திமுக குடும்பத்தார்.. pic.twitter.com/Poau4HRfg3— கருடன்🇮🇳🦅 (@Ravichandran15P) March 4, 2021
Share it if you like it