தி.மு.க எம்.பி கனிமொழி மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

தி.மு.க எம்.பி கனிமொழி மீது அண்ணாமலை பாய்ச்சல்..!

Share it if you like it

வருடத்திற்கு 30,000 ஆயிரம் கோடி ரூபாய் இலாபத்தில் இயங்கிய  BSNL  இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணமே. ஆ.ராசா தான் என்று பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை. தி.மு.க மீதும் அக்கட்சி எம்.பி கனிமொழி மீதும் மிக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it