மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக முடியாது வைரலாகும் திருமாவளவன் காணொளி..!

மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக முடியாது வைரலாகும் திருமாவளவன் காணொளி..!

Share it if you like it

அடங்கமறு, அத்து மீறு, திமிரி எழு, கட்சியின் தலைவர் திருமாவளன். தி.மு.க வழங்கிய 6 சீட்டுக்கு உடன்பட்டு கையெழுத்திட்டு உள்ளார். இதற்கு வி.சி.க தொண்டர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில். மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக உருவாக முடியாது என்று திருமா பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

 

 

 


Share it if you like it