தி.மு.க. எம்.பி-க்கு ’’ட்ரீட்மென்ட்’’ கொடுத்து வரும் நெட்டிசன்கள்…!

தி.மு.க. எம்.பி-க்கு ’’ட்ரீட்மென்ட்’’ கொடுத்து வரும் நெட்டிசன்கள்…!

Share it if you like it

தி.மு.க-வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அண்மையில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பொழுது வழக்கம் போல ஹிந்து மத்தின் மீது மிக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்..

என் முன்னோர்களை படிக்க விடாமல்  தடுத்தது யார் இவர்கள் தானே என்று வாய்க்கு வந்த படி பேசி இருந்தார்… இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பேசி இருந்தார்..

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தி.மு.க தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.. தி.மு.க எம்.பி ஒரு மருத்துவர் என்பதை கூட  பார்க்காமல் நெட்டிசன்கள் டிரிட்மெண்ட் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it