தி.மு.க மீது பகீர் குற்றச்சாட்டு – கே.எஸ். அழகிரி கண்ணீர் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி..!

தி.மு.க மீது பகீர் குற்றச்சாட்டு – கே.எஸ். அழகிரி கண்ணீர் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் தி.மு.க ஆட்டம் காட்டி வரும் நிலையில். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை இவ்வாறு போய் கொண்டு இருக்க நடனம் ஆடுவது, தண்டால் எடுப்பது, கல்லுப்பு, தயிறு, வெங்காயம் என்று காமெடி செய்த ராகுல் காந்தி எங்கே? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/vanamadevi/status/1367781353232560128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1367781353232560128%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D26418action%3Dedit

 

 

 


Share it if you like it