Share it if you like it
பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், துட்டு ஊடகங்கள், சில்லறை இயக்கங்கள், அயல்நாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு..
தமிழகத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தி வருதாக மக்கள் உட்பட நெட்டிசன்கள் ஜெகத் கஸ்பா, சீமான், கம்யூனிஸ்ட், திருமுருகன் காந்தி, இன்னும் பிற இயக்கங்கள் மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில்.. மத்திய அரசு இன்று அதிரடியாக சில சட்டங்களை இயற்றியுள்ளது..
- வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு..
- வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட கூடாது..
- அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவியினை பெற முடியாது..
மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு தமிழக போராளிகள், அரசியல் கட்சிகள், தற்பொழுது கதறி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
Share it if you like it
வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு நல்லா ஒப்பாரி வைங்கோ. நீண்ட நாட்களுக்கு முன்பே வைக்கப்பட வேண்டிய ஆப்பு. பரவாயில்லை. எதிர்ப்பு குரல் எவனெல்லாம் இப்போது கொடுக்கிறானோ, அவனுக ஆபிஸ்ல ரெய்டு உட்டு மொத்தத்தையும் தூக்கிறனும்.
Super
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை.
தொடரட்டும் சாட்டையடி!
Good steps