தேசத்தை நேசித்த அப்துல் கலாமை பின்பற்றுங்கள் இவர்களை அல்ல!

தேசத்தை நேசித்த அப்துல் கலாமை பின்பற்றுங்கள் இவர்களை அல்ல!

Share it if you like it

சிறு உதவியும், மக்களுக்கு செய்யாமல் மத்திய, மாநில அரசுகளையும், வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக, இல்லாமல் சீனாவை பார், கியூபாவை பார், என்று தேச விரோத சக்திகள், இளைஞர்களின் மனதில், இந்தியாவிற்கு எதிராக விஷத்தை விதைத்து வருகிறது. 

கொரோனா தொற்றிற்கு, உலகம் முழுவதும் பல, அப்பாவி மக்கள் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின், ஏழை மக்களுக்கு கிருமி நாசினி, உணவுகள், முக கவசம், என்று பல தொண்டு நிறுவனங்கள், தேசிய நலன் விரும்பும் அமைப்புகள், மக்களுக்கு சேவை வழங்கி, வருவதை ஊடகங்களில் நாம் காண முடிகிறது.

களத்தில் இறங்கி எந்த ஒரு உதவியும், செய்யாமல் திருமுருகன், அருணன், சில ஊடக நெறியாளர்கள், டுவிட்டர் போராளிகள். மத்திய, மாநில அரசுகளுக்கு, வீட்டில் படுத்து கொண்டே ஆலோசனை, செய்து வருகின்றனர். வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல். கியூபாவை பார், சீனாவை பார், அவர்களை பார்த்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். என்று தங்களின் விஷமத் தனமான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த சிவில் விருது வழங்கி கவுரவித்த இஸ்லாமிய நாடு

சீமான், திருமாவளவன், இந்தியா உடையும் என்று உளறிய வைகோ, கம்யூனிஸ்ட்கள், நாடு மூன்றாக, உடைய காரணமான காங்கிரஸ். இந்தியாவின் வளர்ச்சியை, தடுக்க நினைக்கும் சீனா. இந்தியா அழியாதா என்று ஏங்கும், மதவெறி பிடித்த சில நாடுகள். பல இயக்கங்கள், அமைப்புகள், வெளிநாட்டு சதி, உள்நாட்டு சதி, மாஃபியா ஊடகங்கள், பத்திரிக்கைகள், பிரிவினை அரசியல்வாதிகள்.

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு, பரப்பி வரும் சமூக ஊடக புள்ளீங்கோ. ஒரு பக்கம் உலகின் உயர்ந்த விருதுகள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், மிஷனரிகளின் ஆட்டம். அனைத்தையும் சமாளித்து, நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல களத்தில் நிற்கும் மோடி.

தேசத்தை உயிராக நினைத்த பசும்பொன், காமராஐர், நேதாஜி, காந்தி, இம் மகான்களின் வழியில் அனைவருக்குமான இந்தியா, அமைதியான இந்தியா, என்பதை வருங்கால, இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேச பிரிவினையை தூண்டும் சமூக விரோதிகளிடம் இருந்து, விலகி அப்துல் கலாமை பின்பற்றுங்கள் களவாணிகளை அல்ல என்பது, பல சமூக ஆர்வர்களின், எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் உயிர் இழந்தவர்களின் விவரங்களை மறைக்கும்- சீனா!


Share it if you like it