தேசம் எழுந்ததடா..! நம் தேசம் எழுந்ததடா..! இவர்களின் தியாகத்திற்கு சமர்ப்பணம்..! -பத்மஸ்ரீ சின்ன குயில் சித்ரா..!

தேசம் எழுந்ததடா..! நம் தேசம் எழுந்ததடா..! இவர்களின் தியாகத்திற்கு சமர்ப்பணம்..! -பத்மஸ்ரீ சின்ன குயில் சித்ரா..!

Share it if you like it

உலகமே கொரோனா தொற்றில் தவித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில். அண்மையில் வல்லரசு மற்றும் அண்டை நாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினோம். இந்தியர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று உலகமே பாராட்டியது என்பது நிதர்சனமான உண்மை.

நோய் தொற்றில் இருந்து தற்பொழுது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதே போன்று புதிய நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு பகலாக அரும்பாடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா ஒழிப்பு போராளிகளை போற்றும் விதமாக பத்மஸ்ரீ சின்ன குயில் சித்ரா அவர்கள் பாடிய தேசம் எழுந்ததடா..! நம் தேசம் எழுந்ததடா..! பாடிய பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1270952652784926720


Share it if you like it