தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆன #கலவரம்தூண்டும்திமுக !

தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆன #கலவரம்தூண்டும்திமுக !

Share it if you like it

குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி இஸ்லாமிய மக்களிடையே பொய்யான கருத்துக்களை பரப்பி அவர்களை இரவோடு இரவாக போராட்ட பாதையில் அழைத்து சென்று கலவரத்தை தூண்டும் வகையில் நாச வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் சில அரசியல் கட்சி தலைவர்களும் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற திமுக கட்சியானது தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான கட்சியாக உருவெடுத்து வருகிறது. அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை கலவரம் நிறைந்த பூமியாக மாற்ற வேண்டுமென்று சில அரசியல் கட்சி தலைவர்கள் கங்கணம் கட்டியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் திமுகவை வறுத்தெடுக்கின்றனர். இந்நிலையில் திமுகவிற்கு செருப்படி தரும் வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #கலவரம்தூண்டும்திமுக என்கிற ஹாஸ்டகானது தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பெற்றுள்ளது.


Share it if you like it