மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதே என்று ராகுலிடம் ஒருவர் காணொலியில் கேள்வி ? எழுப்பி இருந்தார். நாங்கள் கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சி அல்ல என்று குபீர் தகவலை கூறி அம்மாநில மக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்து தருவதாக கூறினார் பிரியங்கா காந்தி. சரி நீங்கள் ஏற்படாடு செய்த வாகனங்களில் விவரங்களை வழங்குங்கள், என்று யோகி அரசு கேட்ட பொழுது தான், பிரயங்காவின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் உணர்ந்தனர்.
இப்படி தொடர்ச்சியாக நாட்டு மக்களை ராகுல், பிரியங்கா, தொடர்ந்து அவமதித்து வரும் வேலையில். இளைஞர் காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இந்தியர்களின் மனதிலும் கடும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவனைவரும் மதிக்கும் தேசிய கொடியில் கொரோனா புகைப்படத்தை இணைத்து தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சோனியா காந்தி நாட்டு மக்களிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.