இது தான் தேசியத்திற்கும்..! திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம்..! எழுத்தாளர்- மா.வெங்கடேசன்!

இது தான் தேசியத்திற்கும்..! திராவிடத்திற்கும் உள்ள வித்தியாசம்..! எழுத்தாளர்- மா.வெங்கடேசன்!

Share it if you like it

ஆன்மிக பூமியான தமிழகத்தில் கோவில்களின் தற்பொழுதைய நிலைமை என்ன வென்பதை பார்க்கும் பொழுதே திராவிடத்தின் கோர முகத்தை நன்கு உணர முடியும். அண்மையில் திருவல்லிகேணி பார்த்த சாரதி கோவில் சொத்தை இஸ்லாமியர் ஒருவர் OLX விற்க முயன்றது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதிலிருந்தே திராவிட ஆட்சியின் லட்சணத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மா.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரால் பாராட்டப்பட்ட நேத்ரா, ஐ.நா தூதராகிறார் ஸ்டாலினை சந்தித்த அனிதா, தற்கொலை செய்து கொள்கிறார் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இதுதான் வித்தியாசம்….


Share it if you like it