தேசிய வீரதீர செயல் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் !

தேசிய வீரதீர செயல் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் !

Share it if you like it

தேசிய வீரதீர செயல் விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது.
டெல்லியில் நடந்த விழாவில் தேசிய வீரதீர செயல் விருதுகளை 22 சிறுவர், சிறுமிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.


Share it if you like it