Share it if you like it
திமுக தேர்தல் அறிக்கையில் பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமியின் படத்தை அக்கட்சி பயன்படுத்தி இருப்பதற்கு எழுத்தாளர் எஸ்.ஜி. சூர்யா தனது கடும் கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தி.மு.க-வில் தலைவர்களுக்கு பஞ்சமா? தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு.வி.பி.துரைசாமி அவர்களின் படத்தை தி.மு.க தேர்தல் அறிக்கை விளம்பரத்தில் பயன்படுத்த காரணம் என்ன? @arivalayam உங்கள் கட்சியில் தகுதிவாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமா திரு.@mkstalin அவர்களே? pic.twitter.com/ccKkp00cGc
— SG Suryah (@SuryahSG) October 14, 2020
https://twitter.com/GullaBoys2_0/status/1316701711029997570
Share it if you like it
உண்மை