தற்பொழுது தமிழக மக்கள் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ஜாதி, மதம், இனம், கடந்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பல தொண்டு நிறுவனங்கள், நல்ல மனம் படைத்தோர் தங்களால் இயன்ற உதவிகளை இன்று வரை ஏழைகளுக்கு செய்து வருகின்றனர்.
இக்கட்டான சூழ்நிலையில் கிறிஸ்துவ மக்கள் தவித்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு உதவிகள் செய்யாமல். அவர்களின் மனம் புண்படும் படி மிகவும் கீழ்த்தரமாக மோகன் சி லாசரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன்.
அடேய்… இந்த மானங்கெட்ட பொழைப்புக்கு குடுகுடுப்பை காரனே பெட்டர்.
பணத்தை குடுக்கலைன்னா ரத்தம் கக்கி சாவிங்க டைப் கொள்ளை?
— sreedar (Kshatriya Chollan) (@sreedar) June 7, 2020
கந்து வட்டிக்காரனை விட மோசமான ஆளா இருக்குறீங்களேடா பாவிகளா?? pic.twitter.com/HtyLGBr07d
— Manikandan 🇮🇳 (@manikandan_cpkm) June 7, 2020