கம்பீரம், அழகு, தீவிர ஆன்மீகவாதி, தேசியவாதி, என்று திகழும் பசும்பொன் முத்துராமலிங்க ஜயாவின் நெற்றியில் விபூதியுடன் இருக்கும் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தாமல்.. நாத்திகத்தை மனதில் கொண்டு விபூதி இல்லாத புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி இருப்பதற்கு சீமான், கனிமொழிக்கு, மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – மலர்வணக்க நிகழ்வு (30-10-2020)
நாம் தமிழர் கட்சி – தலைமையகம் | சென்னை pic.twitter.com/6fyanVZK34
— சீமான் (@SeemanOfficial) October 30, 2020
இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம். pic.twitter.com/CYtgIpaNHb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 30, 2020
இயா போட்டோவ நல்லா பாருங்க தேவர் ஐயா நெற்றியில் இருந்த பொட்டவே கானம்-னு பாத்துட்டு இருக்க நீங்க வேற
— Nationalism (@nationalism23) October 30, 2020
எப்படி டா இவ்வளவு வக்கிர புத்தி…
தேவர் அய்யா ஆகச்சிறந்த ஆன்மீகவாதி, நெற்றியில் திருநீறு இல்லாத போட்டோ வ போட்டு வாழ்த்துசொல்ற நீ எவ்வளவு பெரிய நாத்திகவாதினு தெரியுது.நீ வாழ்த்து சொல்ற தகுதி இழந்துட்ட..
— Ramesh (@rameshs36491982) October 30, 2020