தமிழகத்தில் தொடரும் கிறிஸ்தவ மிஷனரிகளின் அட்டூழியம்..!

தமிழகத்தில் தொடரும் கிறிஸ்தவ மிஷனரிகளின் அட்டூழியம்..!

Share it if you like it

அந்நிய நாட்டின் பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றி அதன் மூலம் சமூகத்தில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த கிறிஸ்துவ மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. என்று மக்களே குற்றம் சாட்டும் அவலநிலை தற்பொழுது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சில கிறிஸ்தவர்கள் ஹிந்து மக்கள் வாழும் பகுதிக்கு சென்று மத போதனை செய்ய பொழுது., அவர்களுக்கு ஹிந்து ஒருவர் வகுபெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it