தொடர் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கி வரும் கேரள முதல்வர்!

தொடர் ஊழல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கி வரும் கேரள முதல்வர்!

Share it if you like it

எளிமையானவர்கள், தூய்மையானவர்கள், என்று கூறிகொண்டு ஆட்சிக்கு வருவது. வந்த பின்பு தங்களது கோர முகத்தை  மக்களிடம் காட்டி. அவர்கள் மீது தனது சித்தாந்தங்களை திணிப்பது. எதிர்ப்பவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்கும் கட்சியாக முன்னர் மேற்குவங்கமும் இன்று கேரளாவும் இருப்பதாக மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்தியாவின் சிறந்த, முதல்வர் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் பினராய், என்று தோழர்கள் பல்லக்கு தூக்கி பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர், பினராய் விஜயனின் மகள் வீணா, பெங்களூரில்  IT company (Exalogic Solutions) என்னும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதன் முகவரியாக, கேரள கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில அலுவலகத்தின் முகவரியும் ஒன்றாக  உள்ளது, என்னும் புதிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்திருப்பது. கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பினராய் மனைவிக்கும், அந்த நிறுவனத்தில் பெரும் பங்கு உள்ளதாக, ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு, கேரள மக்களின் பல தகவல்களை வெளிநாடுகளுக்கு, ரகசியமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுமட்டுமில்லாது பல ஊழல் புகாரில் இவர் பெயர் தொடர்ந்து அடிப்படுவது, கேரள மக்களிடையே கடும், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

30 டயர் மாற்றிய எம்.எம். மணி

கேரள மாநில மின்துறை அமைச்சர் எம்.எம்.மாணி தனது சொந்த காருக்கு 30 மாதத்தில் 34 டயர்களை மாற்றியுள்ளார். இதற்காக அரசு பணத்தில் இருந்து 3.2 இலட்சம் ரூபாய், மதிப்பில் டயர்கள் மாற்றியிருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it