தொற்று குறைந்ததால் மெரினா, திரையரங்கு, டாஸ்மாக்கிற்கு, அனுமதி..! தொற்று இருப்பதால் விநாயகர் சதுா்த்திக்கு தடை ..!

தொற்று குறைந்ததால் மெரினா, திரையரங்கு, டாஸ்மாக்கிற்கு, அனுமதி..! தொற்று இருப்பதால் விநாயகர் சதுா்த்திக்கு தடை ..!

Share it if you like it

கொரோனா தொற்றை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னால் மதமாற்று மாஃபியாக்களின் மிகப் பெரிய சதி உள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பகீர் தகவலை அண்மையில் தெரிவித்து இருந்தார்.
மத்திய உள்துறை செயலர் எச்சரிக்கை விடுத்ததால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
  • பள்ளிகள், கல்லூரிகள், மெரினா-விற்கு அனுமதி.
  • சாராய கடை திறக்க அனுமதி.
  • விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கினால் மட்டும் கொரோனா பரவி விடுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம். கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று துணைநிலை ஆளுனர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.
புதுவை போன்று கட்டுப்பாடுகளை விதிக்கலாம், கொரோனாவை காரணம் காட்டி  தடை விதிப்பது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது. விடியல் முதல்வருக்கு யார்? தான் ஆலோசனை வழங்குகிறார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

Image

Image

 


Share it if you like it