கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தற்பொழுது ஜம்மூ-காஷ்மீர் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் என்று பல பொறுப்புகளில் இருந்துள்ளவர் ஃபாரூக் அப்துல்லா. மோடி பத்து முறை ஆட்சிக்கு வந்ததாலும் 370-வது சட்ட பிரிவை மத்திய அரசால் நீக்க முடியாது என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பகீரங்கமாக சவால் விடுத்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு, அண்மையில் பேட்டி அளித்திருந்த ஃபாரூக் அப்துல்லா. பத்து முறை மோடி பிரதமராக வந்தாலும் 370-வது சட்ட பிரிவை நீக்கவே மாட்டார், என்று தனது சவாலை மறந்து விட்டு அப்துல்லா பேட்டி வழங்கி இருப்பது இந்திய மக்களிடையே கடும் சிரிப்பலையையும், பாகிஸ்தானிற்கு கடும் அதிர்ச்சியையும் வழங்கி இருக்கும் என்பது திண்ணம்.
https://twitter.com/FrontalAssault1/status/1299406660775981057