Share it if you like it
திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி. அப்பாவி மக்கள் அக்கட்சியை வெற்றி பெற வைத்தனர். திமுக உறுப்பினர்கள் செல்லும் இடங்களில் எல்லாம். நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்., என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மக்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பிய உடன் எம்.பி ஒட்டம் எடுத்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடேய் உபிஸ் @arivalayam @mkstalin உன் மவன் அடகு வைக்க சொன்னதால அடகுவச்சவங்க கேட்காங்க திருப்பி கொடுங்கயா இல்லை சட்டசபைய மறந்துடுங்க 😂😂
ஓட்டுகேட்டு போனால் மிதி தான்
ஹலோ பங்கு @DrSenthil_MDRD உன் கூட்டாளி நிலைய பாத்தியா 😂 அடுத்து தயாரா இருக்கவும் https://t.co/IBv5Lcf8uX— ஈரோட்டுக்காரன் (@nearestlocation) October 12, 2020
Share it if you like it