நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு…!

நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு…!

Share it if you like it

சமீப காலமாக நடிகர் சூர்யாவின் போக்கு மக்களின் மத்தியில் கடும் சலசலப்பையும், அதிர்வலைகளையும், ஏற்படுத்தி வருகிறது என்பது கசப்பான உண்மை. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்.

எப்படி இந்த சின்ன வயதில் மூன்று மொழிகளை படிப்பார்கள், என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் அவரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழி கற்று தரப்படும் தனியார் பள்ளியில் படிக்க வைப்பது சரியானதா என்று மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்பொழுது நீட் தேர்வு குறித்து அண்மையில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு. பிரபல நடிகையும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான காயத்திரி ரகுராம் அவர்கள் நடிகை சூர்யாவிற்கு தக்க பதிலடிவை வழங்கியுள்ளார்.

நடிகர்களைக் கொண்டாடுவதற்காக விளம்பர பேனர் வைத்து ரசிகர்கள் இறந்துள்ளனர். முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்கள். ரசிகர் மன்றங்களுக்கு பணம் செலவழித்து தங்கள் உயிரை இழந்துள்ளனர். திரைப்படங்களை தடை செய்யலாமா? தர்க்கம் இல்லையா? தயவு செய்து மாணவர்களை படிக்க ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு தினமும் தேர்வு தான் தன்னுடைய நோயாளியை காணும் பொழுது என்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1305331659840000002

 

 


Share it if you like it