Share it if you like it
நடிகர் சூர்யா அண்மையில் வெளியிட்டு இருந்த கண்டன அறிக்கைக்கு நீதிபதிகள், எழுத்தாளர்கள், முதற்கொண்டு பல்வேறு தரப்பும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்து இளைஞர் முன்னணி( HYF) நடிகருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#HYF#இந்து_இளைஞர்_முன்னணி
திரையுலகையே ஏமாற்றிப்பிழைப்பு நடத்தும் கூத்தாடி சூர்யாவே..
மாணவர்களை ஏமாற்றாதே..
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..#HinduMunnani#இந்துமுன்னணி pic.twitter.com/99zBmH4zJl— Hindu Munnani (@hindumunnaniorg) September 17, 2020
Share it if you like it