Share it if you like it
பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியாவிற்கு ஆதரவாக பேசினாலோ, அல்லது ராணுவத்திற்கு ஆதரவாக பேசினாலோ உடனே இவன் சங்கி என்று சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு பிரபல இயக்குனர் பேரரசு சங்கி என்கின்ற வார்த்தை சிறந்த வார்த்தை என்று கூறியுள்ளார். https://youtu.be/8kRMmstyuH8
ஊழல்வாதி!
லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!
கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன்,புளுகன்
ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி
துரோகக் கும்பல்!
மாஃபியா!
வேடதாரி
இந்த வார்த்தைகளை விட
'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! pic.twitter.com/tsGDcKdQZL— PERARASU ARASU (@ARASUPERARASU) July 22, 2020
Share it if you like it