நல்லவர்கள் எல்லாம் சங்கி தான் பிரபல இயக்குனர் அதிரடி அறிவிப்பு…!

நல்லவர்கள் எல்லாம் சங்கி தான் பிரபல இயக்குனர் அதிரடி அறிவிப்பு…!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தியாவிற்கு ஆதரவாக பேசினாலோ, அல்லது ராணுவத்திற்கு ஆதரவாக பேசினாலோ உடனே இவன் சங்கி என்று சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு பிரபல இயக்குனர் பேரரசு சங்கி என்கின்ற வார்த்தை சிறந்த வார்த்தை என்று கூறியுள்ளார். https://youtu.be/8kRMmstyuH8


Share it if you like it