நல்லா இருக்கு சார் உங்க பகுத்தறிவு “டிராமா”…!

நல்லா இருக்கு சார் உங்க பகுத்தறிவு “டிராமா”…!

Share it if you like it

கடந்த வியாழக்கிழமை அன்று மாஹாளய அமாவாசை தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் நீட்சியாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நள்ளிரவு சென்று  மரியாதை செலுத்தியுள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் MP-யுமான கதிர் ஆனந்த் உடன் சென்று சித்தர் ஒருவரிடம் ஆசி வாங்கி வந்துள்ளார். blank

பகுத்தறிவு நாடகம் போட்டு மக்களை ஏமாற்றி வரும் திமுக, திக, என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. திமுக தலைவர்களின் போலி வசனங்களை கண்டு அப்பாவி உடன் பிறப்புக்கள் இன்று வரை ஏமாந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people


Share it if you like it