Share it if you like it
சமஸ்கிருதம் என்று கூறினாலே தமிழகத்தை சேர்ந்த பல போராளிகள் அலறுவர் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த D.A.ஜோசப் என்பவர் அனைவரும் சமஸ்கிருதத்தை கற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
திரு.D.A.ஜோசப் சமஸ்கிருதத்தின் பெருமையைப் பற்றிப் பேசுகிறார்.அது உலகமெல்லாம் பரவ வேண்டியதின் காரணத்தை வலியுறுத்துகிறார். pic.twitter.com/JWrg9lLnbj
— malathy jayaraman (@malathyj1508) December 4, 2020
Share it if you like it
கேக்குறவன் கேனைனா இருந்தால் கேப்பையில நெய் எடுப்பான்…
எமறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்…..
நீ யாராக வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போ. தாய் மொழியை நேசி பின்னர் பிறமொழி பற்றி யோசி.
Though not a popular idea in the TN, learning Sanskrit will allow every individual to make their own understanding of what is given in the Vedas. This can effectively eradicate the brahmanical interpretations n the political narratives/propoganda surrounding these valuable manuscripts.