நாள், நேரம், இடத்தை குறிப்பிடுங்க: வினோஜ் பி. செல்வம் சரவெடி!

நாள், நேரம், இடத்தை குறிப்பிடுங்க: வினோஜ் பி. செல்வம் சரவெடி!

Share it if you like it

தமிழகத்தில் பா.ஜ.க. எங்கும் கொடி ஏற்ற முடியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் வினோஜ் பி. செல்வம் தரமான பதிலடியை கொடுத்து இருக்கிறார்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வி.சி.க. தலைவர், வழக்கம் போல பா.ஜ.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தமிழகத்தில், எந்த பகுதியிலும் பா.ஜ.க. கொடி ஏற்ற முடியாது என ஆவேசமாக அலறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் வினோஜ் பி. செல்வம். இவர், திருமாவளவனின் அடாவடி பேச்சுக்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it