நீட் தேர்வு என்பது பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது தேர்வை போல என்பது அனைத்து மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வை குறித்து தமிழக மாணவர்களிடையே அச்சத்தை விதைக்கும் விதமாக சில அரசியல்வாதிகள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், தொடர்ந்து தவறான கருத்துக்களையே இன்று வரை பரப்பி வருகின்றனர் என்பது நன்கு கற்றறிந்தவரின் கருத்தாக உள்ளது.
அனிதா மரணத்தை அரசியல்வாதிகள் நினைவு தினமாக அனுசரிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வை குறித்து மாணவர்களிடையே அச்சத்தையும், சமூகத்தில் குழப்பத்தையும், விதைக்கும் நோக்கில் அனிதாவின் மரணத்தை தீய நோக்கம் கொண்டவர்கள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்களோ என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
copycat suicide தமிழகத்தில் நடக்கிறது. காரணம் மீடியாக்கள்.
மீடியாக்கள் செய்தியாளர்கள் இதில் விழிப்புணர்வோடு தான் இருக்கிறார்களா? pic.twitter.com/CMokHtakdL
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) September 12, 2020