பங்குச்சந்தை நிலவரம்

பங்குச்சந்தை நிலவரம்

Share it if you like it

இந்திய பங்குச்சந்தையானது தொடர் உச்சத்தில் உள்ளது. மதியதிற்கு பின்னர் தொடங்கிய பங்ச்குசந்தை ஏற்றத்திலேயே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 140 புள்ளிகள் அதிகரித்து 41,698 புள்ளிகளிலும் தேசிய பங்குசந்தையான நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 12,261 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகின்றது.  ஹீரோ மோட்டார்கார்ப், டிசிஎல், ஓஎன்ஜிசி போன்ற நிறுவங்களின் பங்குகள் 2.46 புள்ளிகள் ஏற்றம் பெற்றன.

வேதாந்தா, சன் பார்மா, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. சீனாவுடனான வர்த்தக போர் மற்றும் அதிபர் டிரம்ப் மீதான கண்டத்தீர்மானம் ஆகியவை சர்வதேச அளவில் பங்குசந்தைகளில் எதிரொலித்தது.  இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் சரிந்து 71.05 ரூபாய் என வியாபாரமாகி வருகின்றது.


Share it if you like it