Share it if you like it
- கோபப்படும் பொழுது நிதானத்தை
இழந்து விடாதீர்கள். - அவமானப்படுத்தியவர்களை
நினைவில் வைத்திருக்காதீர்கள். - காயப்படுத்தியவர்கள் முன்
வலிகளை காட்டிக் கொள்ளாதீர்கள். - முடிவெடுத்து விட்டால் எவருக்காகவும்
மாறி விடாதீர்கள். - எந்த சூழ்நிலை என்றாலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். - முதுகுக்குப் பின் பேசுபவர்களை
கண்டு கொள்ளாதீர்கள். - தவறுகளை முகத்துக்கு முன்
கேட்க தவறாதீர்கள். - ஏமாற்றியவர்களை பழி
வாங்க முயற்சிக்காதீர்கள். - துரோகிகளிடம் எந்த உறவையும்
வைத்துக் கொள்ளாதீர்கள் - நம்பி வந்தவர்களை எப்போதுமே
கைவிட்டு விடாதீர்கள். - கூட இருப்பவர்களை எதற்காகவும்
அழ வைக்காதீர்கள். - எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும்
தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.
Share it if you like it