பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழருவி மணியன்..!!

பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழருவி மணியன்..!!

Share it if you like it

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. தமிழருவி மணியன் அவர்கள் ரஜினிக்காந்த் அவர்களை சந்தித்து விட்டு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார்…

  • ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது..
  • ரஜினி அரசியல் வருகை குறித்து புதிதாக நான் சொல்ல எதுவும் இல்லை
  • ரஜினியின் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு வந்துள்ளேன் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it