பரலோக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் ஜெயிப்பார்..!

பரலோக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் ஜெயிப்பார்..!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகர்களான சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் மோகன் சி லாசரஸ் அப்பாவி கிறிஸ்தவ மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று  இரு மதபோதகர்கள் கூறிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…


Share it if you like it

4 thoughts on “பரலோக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் ஜெயிப்பார்..!

  1. Fradulent buggers. For leading similar meanly life these two could suicide and unite them with their lord.

  2. Both preachers pl get me a copy of Paraloha book so that what will happen in India can be predicted. Is it available in Jeruselam or in your church pl

  3. அண்டா புளுகன்கள் ஆகாச புளுகன்கள் இவர்கள் கடைந்தெடுத்து வடிகட்டிய முட்டாள்கள் என்றால் வேத ஆகமத்தை வேறு இவனுகள் பித்தலாட்டத்திற்கு துணை இருக்கிறார்கள்.தமிழக சில தறுதலை அரசியல் வியாபாரிகளையும் இவர்கள் மக்களை முட்டாள்களாக்கி வருவதன் உச்சக்கட்டம் தான் இது.

    1. சிறு திருத்தம். துணைக்கழைக்கிறார்கள்.

Comments are closed.